What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அசகாய‌ பேரழகு🥰8

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
881a0f428d45ce7f6ad4ac5f36b54a5e-559x1024.jpg





நிறைகள் எல்லாம்

குறையாகக் காணப்பட்டன

பிடித்தன எல்லாம்

பிடிக்காததாய் மாறின

அதிக

நம்பிக்கை துரோகத்தைப் பரிசளித்தது

ஆழமான காதல்

புதைக்குழியில் சமாதியானது!

நம்பிக்கை உடைந்து ஏமாற்றமாகியது

ஏமாற்றங்கள் கூடி விரக்தியளித்தது!

காயத்திற்கு மருந்தில்லை

உறவுகள் அனைத்தும் இழந்தேன்!

பழைய காதல் மரித்துப் போய்விட்டது!

தவறு செய்துவிட்டேன்

பொய் என்று தெரிந்தும்

மெய் என்று நம்பினேன்

போலியை அடையாளம் கண்ட பின்னும்

காதலித்தேன்

வலி என்று தெரிந்தும்

மென்மேலும் விரும்பினேன்

அதற்கான தண்டனை

இன்று பெறுகிறேன்

என்னை நானே

வதைக்கிறேன்!

உன்னால் திரிலோ!!


- சீக்ரட் அட்மாயர்😍

கர்ணா😘
 

Author: Admin 1
Article Title: அசகாய‌ பேரழகு🥰8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top