Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

கடமான் எனை
துரத்த வைத்த விலாசியே!
ஏக்கத்தின்
ஊற்றே!
அந்தகார ஓலத்தின்
மூச்சிரைப்பு
அத்தனையும்
உன் முனகலாய் மாற!
மலை முகட்டில்
இதழ் புதைத்து!
தேனூற வைப்பேனடி
உன்னோடையில்!
ஓடி ஒளியாதடி
காமுகி!
உனை துரத்தி
உயிர் தின்னும்
ஓநாய் நானடி!
❣️ கேடி
Author: Admin 1
Article Title: கடமான் எனை
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.