Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

குருகு (இளமை) உசுப்பேத்த
உன்னிதழ் வரங்கேட்க
நெருக்கத்தில் கோடையாய் எரிந்து
ஒழுக்கஞ்சிதறி
இளமை இலையாய் உதிர
யாக்கை இதமாய் இணைய
இளவேனிலாய் குலுங்கி
மார் முட்டி
மூச்சடைத்து
தாபம் தவிக்க
ஈரமும் ஆவியாக
உயிர் ஊசலாட
உனை தோலிகையாய் (ஊஞ்சல்) ஆட்டி
உன் யோனி மீட்டி
கவான் (தொடை) அதிர
முளரி (காடு) முனக
அருவி அனத்த
பனியாய் உருகி
பாகாய் ஒழுகி
நாண் பூட்டும் முன்
உனை போட்டு படுத்திடும்
விருகத்தின் (மிருகம்) விரக தாபம் தீர்ப்பாயோ
என் நிரந்தரி நீ
நிரந்தரமாய் என்னவள் ஆகி!
Author: Admin 1
Article Title: நிரந்தரமாய் என்னவள் ஆகி!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.