Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

தேன்குழல் சிகையே!
எள்ளுருண்டே மிழியே!
கொழுக்கட்டே கன்னமே!
தொதல் உதடே!
மோதக தனமே!
முறுக்கு இடையே!
பூந்தி நாபியே!
அல்வா தொடையே!
அதிரச பெண்மையே!
பொங்கும் பழைய கஞ்சியே!
தொட்டுக்கும் ஊறுகாவே!
கடிச்சிக்கும் கருவாடே!
பசலையிலான பச்சடியே!
அடித்துடைக்கும் அப்பளமே!
பிரட்டியெடுக்கும் பொரியலே!
வெச்சு செய்யும் வடகமே!
நழுவாத நெய்யே!
வற்றாத வத்தலே!
ரசம் பார்த்த மோரே!
பசியாத்தும் அன்னலக்ஷ்மியே…!
Author: Admin 1
Article Title: படாஸ் ❣️ 28
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.