Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

பாதைகளற்று பயணப்படும்
பறவையினம் நான்..
பார்வைகள்தோறும் வேறுபடும்
பாவையினம் தான்..
புரியாதவரை உன்னில்
நான் புதிர்த்தோட்டம்தான்..
பருவ வேலியால்
நம் பாதைகள்
இணைந்தபோது
இரவுகளுக்கு வியர்க்க துவங்குகின்றன..
பசித்த பொழுதுகளில்
புன்னகைகளை விற்று விடுகிறாய்..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்..
என் தேகமெங்கும்
நீ உன்னை
தேடிய தடங்கள்..
வருந்துகிறேன் வலித்திருக்குமோ
என் நிழலுக்கு என்று எண்ணுகையில்..
எத்தனை முறைதான் பயணிப்பாய் என்னுள் நீ
முன்னும்பின்னும்..
அறியா பிண்டமே..
ஆயுள்ளுக்கும் உனக்கு
ஆரம்ப புள்ளிதான்
அன்பால் நீ என்னை ஆளாதவரை!
- சீக்ரட் அட்மாயர்😍
என் தேயன் 😘
Author: Admin 1
Article Title: அசகாய பேரழகு🥰7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.